இந்தியாவில் தடை செய்யப்பட்ட tik tok செயலுக்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் அசத்தியுள்ளனர். இந்திய சீன எல்லைப் பிரச்சினையை அடுத்து tik tok உள்ளிட்ட 59 சீன செயல்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பிற செயல்களை விட tik tok தடை செய்யப்பட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மாற்றான செயலியை உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் இணைந்து செல்பவை என்ற செயலியை உருவாக்கி உள்ளனர். வெங்கடேஷ் ஹரிகுமார் சுவந்திரகுமார் சந்தீப் மற்றும் கோகுல் ஆகியவர்கள் இணைந்து இந்த செயலியை கண்டுபிடித்துள்ளன.tik tok அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த செயலியை தற்போது வரை 1000/-மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து இருப்பதாகவும். இதன் server மிகவும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் சக்சனிங் பதிவு செய்த இதுபோன்ற தகவலை மீண்டும் தெரிந்து கொள்ள இந்தத் வலைதளத்தை ஃபாலோ பண்ணிக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment