ஒரு ஊர்ல ஒரு அப்பாவும் ஒரு பையனும் அந்த பையன் ஒரு டீன் ஏஜ் பையன் அவனுக்கு அடிக்கடி கோபம் வருமா கோவம் வரும் போது அவங்க அம்மாவ அல்லது வீட்ல இருக்கிற யாராலும் கண்டபடி திட்டி விடுவானா.
ஒரு நாள் அவங்க அப்பா அவனை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணினாராம் நீ இந்த மாதிரி கோபப்படக்கூடாது. கோபத்தை கண்ட்ரோல் பண்ண உனக்கு ஒரு வழிமுறை சொல்லித்தாரேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு பேட் நிறைய ஆணி கொடுத்தாராம். உனக்கு எப்பல்லாம் கோபம் வருதோ அப்பல்லாம் இந்த ஆணியை எடுத்து செவத்தில் அடி உன்னோட கோவம் கண்ட்ரோல் ஆகிவிடும் என்று சொன்னாரு அவரது அப்பா. அதை நம்பி அவன் எப்பல்லாம் கோபம் வரும்போது அவன் அப்ப எல்லாம் அந்த ஆணியை எடுத்து சென்று செவத்தில் அடித்தான் ஆம்.
முதல் நாள் பார்த்தா பத்து தடவை ஆணி அடித்த நாம்
இரண்டாவது நாள் 9 தடவை ஆணி அடித்த நாம்
மூன்றாம் நாள் எட்டு தடவை ஆணி அடித்த நாம்
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஆணி அடிக்கிறது குறைந்துகொண்டே வந்தது. ஏன் அப்படின்னு சொன்னா கோபப்பட்றதோட ஆணி அடிக்கிறது கஷ்டமா இருக்குன்னு தெரிஞ்சிருக்கு இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நாள் வந்து கம்ப்ளீட்டா எந்த ஒரு ஆணியும் செவத்தில் அடிக்கல ஏனென்று சொன்னால் அவனுக்கு கோபமே வரலைஅ போய் அவங்க அப்பா கிட்ட சொல்றேன் நான் முழுசா திருந்திட்டேன் அப்பா நான் இப்ப எல்லாம் கோபப்படுற தே இல்லை. உடனே அப்பா சொல்றாரு சரி பா நான் ஆபிஸ் போயிட்டு வந்திடறேன் அதுக்குள்ள நீ அடிச ஆணி அதை எல்லாம் பூடுங்கி வச்சிரு சொன்னாரு அவங்க அப்பா. அந்தப் பையன் அந்த ஆணிய ஃபுல்லா புடிங்கி வச்சிடறேன் அப்பா. அவங்க அப்பா ஆபீஸில் இருந்து திரும்பி வந்து அந்த செவத்தை பாக்குறாரு அவனை கூட்டிகிட்டு போயி அந்த செவரை காட்டி நீ ஆணி அடிச்ச அது ஈஸியா இருந்தது நீ ஆணியே புடுங்க அதுவும் உன்னால முடிஞ்சது ஆனா இப்ப இந்த தடத்தை உன்னால உடனடியாக மாற்ற முடியுமா அப்படினு கேட்டாராம். கண்டிப்பா உடனே முடியாது என்று சொன்னான அந்தப் பையன். அவங்க அப்பா சொன்னாரா கோபப்படுவது ரொம்ப ஈசி கோபப்பட்டு யாரையாவது திட்டுவது ஈஸி அதுக்கப்புறம் சமாதானப்படுத்துவது ஈஸி ஆனா அவங்க மனசுல இருக்க அந்த காயத்தை சரி பண்றது ரொம்ப கஷ்டம். அதனால முடிஞ்ச அளவு கோவப்படாம பாத்துக்கோ ஆக என்று அவங்க அப்பா சொன்னாரு இந்தக் கதை நமக்கு என்ன சொல்ல வருதுன்னா.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
கோபத்தை கன்ட்ரோல் பண்ணனும் அதைவிட அதிகமாக கோபப்படும் போது நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கண்ட்ரோல் பண்ணனும்..
மீண்டும் ஒரு நல்ல ஒரு கதையுடன் சந்திக்கிறேன்.இத்துடன் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்
இதுபோன்ற கதைகளை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த வலைத்தள பக்கத்தை பாலோவ் பண்ணி கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment