கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்ததால் கருப்பர் கூட்டம் யூடுப் சேனலின் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கருப்பர் கூட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சேனலில் உள்ள அனைத்து வீடியோக்கள் இந்து மதத்தை அவமதிக்கும் கருத்துக்களாக இருந்ததால் இந்த யூடூப் சேனலை முழுவதுமாக முடுக்க மத்திய குற்ற புலனாய்வு போலீசார் யூடுப் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் இன்று கருப்பர் கூட்டம் யூடுப் சேனலில் உள்ள அணைத்தும் விடியோக்கள் சைபர் பிரிவு போலீசாரால் நீக்கப்பட்டுள்ளது. கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்த நிலையில் திமுக இதை மறுத்துள்ளது.
திமுகவில் உள்ள 1 கோடிக்கும் அதிகமானவர்கள் ஹிந்துக்கள், ஒரு மதத்தை அவமதிக்கும் எந்த ஒரு செயலையும் திமுக ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment