பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது.இந்த தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர். இதற்கிடையே போது முடக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த மே மாதம் 27-ம் தேதி தொடங்கியது மாநிலம் முழுவதும் 201 மையங்களில் நடைபெற்று வந்த திருத்துதல் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது இதனை தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது இதேபோன்று பிளஸ் 1 வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது இந்த பணிகளும் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறும் என்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உங்களுடைய கருத்துகளையும் மறக்காமல் கீழே உள்ள கமெண்ட் ஸ்சன் இன் பதிவு பண்ணுங்க இந்த உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் வணக்கம்
No comments:
Post a Comment