8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
- தென்மேற்கு பருவ காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
- கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவாலா ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
- சென்னையை பொறுத்தவரை மாலை பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
- சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை டிகிரி செல்சியசாக வும், குறைந்த பட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த வலை பக்கத்தை பின்தொடரவும்
No comments:
Post a Comment