தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது|Today coronavirus news update| - Tech News

You Can Find All Information

Popular Posts

Saturday, June 13, 2020

தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது|Today coronavirus news update|


Today coronavirus news update
தமிழகத்தில் புதிதாக 1989 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


CORONA VIRUS


Today coronavirus news update

தமிழ்நாட்டின் மட்டும் 40698 உறுதி செய்யப்பட்டுள்ளன மேலும் 1989 நபர்கள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன

1989 இல் active case +622 மொத்தம் active case 18284

இன்று மட்டும் Recovery case +1342
மொத்தம் Recovery case 22047

மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 367
இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை +18


Confirm case    40698 +1982
Active case    18284+622
Recovery case    22047+1342
Death case      367+18


இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் பட்டியலை பின்வருமாறு காண்பீர்கள்

Today corona news update

Confirm case   
[+11458]
308993

Active
[+3937]
145779


Recovered
[+7135]
154329


Deaths
[+386]
8884


Today corona news update


உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது

உலகளாவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு காண்பீர்கள்


Confirmed
[+106656]
7779429


Active
[+1477]
3361603


Recovered
[+102172]
3988759

Deaths
[+3007]
429067

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது

முதலிடத்தில் அமெரிக்காவும்
 இரண்டாவது இடத்தில் பிரேசில்
மூன்றாம் இடத்தில் ரஷ்யாவும்
நான்காம் இடத்தில் இந்தியாவும்
ஐந்தாமிடத்தில்  United Kingdom



நாளுக்கு நாள்  கொரோனாவால்
ஒவ்வொரு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது

No comments:

Popular Posts

Subscribe Us