சக்தி வாய்ந்த பணம்..சொகுசான வாழ்க்கை..குட்டி நாடுகள்.. - Tech News

You Can Find All Information

Popular Posts

Thursday, August 13, 2020

சக்தி வாய்ந்த பணம்..சொகுசான வாழ்க்கை..குட்டி நாடுகள்..


சக்தி வாய்ந்த பணம் குட்டி நாடுகள்


ஆசிய கண்டத்தில் ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட 49 நாடுகள் இருக்கின்றன. இந்த 49 நாடுகளுக்குள் இந்தியா சீனா ஜப்பான் போன்ற மிகப்பெரிய பொருளாதார சக்திகளும் இருக்கின்றன. இருப்பினும் இந்த நாடுகளை காட்டிலும் சில குட்டி நாடுகள் ஆசியாவிலேயே சக்தி வாய்ந்த பண மதிப்பைக் கொண்ட நாடுகளாக இருக்கின்றன. அவை எந்தெந்த நாடுகள் அவற்றின் மதிப்பு உயர என்ன காரணம் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.


KUWAITI DINAR 

 குவைத் நாட்டின் dinar ஆசியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிலேயே மதிப்பு வாய்ந்த பணமாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்திய அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட  gulf rupees மாற்றாக 1961 இல் அறிமுகப்படுத்தப்பட்டது குவைத் தினார். 1990இல் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்த போது  kuwaiti dinar மட்டம் தட்டிய ஈராக்கிய அரசாங்கம் kuwaiti dinar பதில் ஈராக்கிய dinar புழக்கத்தில் விட்டது. பின்னர் ஈராக்கின் ஆக்கிரமிப்பிலிருந்து மீண்ட குவைத்தும் அதன் பணமும் மதிப்புமிக்கதாக மாறினேன் இதற்கு காரணம் குவைத் நாட்டில் உள்ள அபரிமிதமான எண்ணெய் வளம் மிக உயர்ந்த தனிநபர் வருமானத்தை கொண்டுள்ள குவைத் உலகின் முக்கிய எண்ணை ஏற்றுமதியாளர் ஒன்று ஒரு குவைத் தினார் இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு 245 ரூபாய் 34 காசுகள் ஆகும் குவைத் தினார் சென்ட்ரல் பேங்க் ஆப் குவைத்தாள் விநியோகிக்கப்படுகிறது

BAHRAINI DINAR 

gulf rupees மாற்றாக 1965 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட bahraini dinar 1,000 பில்களால் ஆனது ஆசியாவில் இரண்டாவது மதிப்புமிக்க பணமாக பஹ்ரைநி டினர் உள்ளது. வலுவான வங்கி நிதி கட்டுமானம் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி துறைகளில் இருந்தும் bahraini பொருளாதாரம் பயனடைகிறது. bahraini அரசாங்கத்தின் வருவாயில் 70% பெட்ரோலியம் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கிறது. ஒரு bahraini dinar இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு 198 ரூபாய் 84 காசுகள் ஆகும்



OMANI RIYAL

ஓமன் நாட்டில்  gulf rupees மாற்றாக 1970 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சவுதி ரியால் பின்னர் ஓமனில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் நாட்டின் பெயர் மாற்றம் ஆகியவற்றை தொடர்ந்து. 1973 ஆம் ஆண்டு சவுதி ரியால்  என்பது ஓமன் ரியால் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஒரு ஓமன் ரியால் என்பது ஆயிரம் பைசக்களை உள்ளடக்கியது மற்றும் ஓமணி ரியல் நோட்டுகளில் 100 மற்றும் 200 ரூபாய் பைசா நோட்டுகளும் இருக்கின்றன. ஓமன் நாட்டில் பணம் ஒப்பீட்டளவில் நிலை தன்மையுடன் இருப்பதற்கும் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் காரணமாக இருக்கிறது. இது மட்டுமன்றி ஓமன் நாட்டின் சாதகமான புவிசார் அரசியல் நிலை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரமும் ஓமணி ரியல் ஆசியாவில் சக்தி வாய்ந்த பலமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். omani riyal புழுக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு பங்காகக் central bank of oman கொண்டுள்ளது. ஒரு ஓமணி ரியல்  இன்றைய இந்திய மதிப்பு 194 ரூபாய் 64 காசுகள் ஆக உள்ளது



JORDANIAN DINAR 

Jordanian நாட்டில் புழங்கும் பணத்தின் பெயர் ஜோர்டனியன் டினர் ஆகும். இது 10 திர்காம் ஆயிரம் புலஸ் அல்லது நூறு கிருஷ் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. j od என்ற குறியீட்டை கொண்டJordanian dinar 1950 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜோர்டனியன் டினர் அதன் நிலைத்தன்மை காரணமாக ஆசியாவின் மிகச்சிறந்த பணமதிப்புகளின் ஒன்றாக கருதப்படுகிறது. ஜோர்டான் நாடு அதன் அண்டை நாடுகளை போல எண்ணெய் வளத்தை கொண்டிருக்கவில்லை இன்னும் சொல்லப் போனால் Jordanian அதன் தேவைக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளது. இருப்பினும் அந்நாடு பெற்றோலியம் சுத்தீகரிப்பு ஆடைகள் மற்றும் மருந்துகள் போன்ற துறைகளின் மூலம் பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வருகிறது. ஒரு Jordanian diner இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு 105 ரூபாய் 68 காசுகள் ஆக உள்ளது


SINGAPORE DOLLAR

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூரில் பணம்  சிங்கப்பூர் டாலர் என்று அழைக்கப்படுகிறது. ஒரு சிங்கப்பூர் டாலர் 100சென்ட் கலால் ஆனது சிங்கப்பூர் டாலரை விநியோகிக்கும் பொறுப்பும் அந்நாட்டின் மானிட்டரை அதாரிட்டி ஆப் சிங்கப்பூர் இடம் உள்ளது. கடந்த 2016இல் மதிப்பின் அடிப்படையில் உலகில் அடிக்கடி வர்த்தகம் செய்யப்படும் பழங்களில் சிங்கப்பூர் டாலர் பன்னிரெண்டாம் இடத்தை பிடித்தது சமீபத்திய ஆண்டுகளாக சிங்கப்பூரை உலகின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தக மையங்களில் ஒன்றாக திகழ்கிறது ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் தங்கள் செயல்பாடுகளை நிரம்பியிருக்கின்றன. சிங்கப்பூரின் வலுவான பொருளாதாரம் அந்த நாட்டின் மதிப்பு மிக்கதாக மாற்றியுள்ளது. ஒரு சிங்கப்பூர் டாலரின் இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு 54 ரூபாய் 57 காசுகளாக உள்ளது.


BRUNEI DOLLAR

Brunei டாலர் கிட்டத்தட்ட சிங்கப்பூர் டாலரின் அதே மதிப்பை கொண்டுள்ளது இதற்கு காரணம் Brunei சிங்கப்பூரும் வர்த்தகத்தின் மூலம் வலுவாக இணைக்கப்பட்டுள்ள நாடுகள் ஆகும். மேலும் அவற்றின் பலன்கள் இரண்டு நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 1967 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Brunei டாலரை மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை அந்நாட்டின் autorti monetari brunei darussalam ஏற்றுக் கொண்டுள்ளது. எண்ணெய் ஏற்றுமதியில் மதிப்புமிக்கதாக மாறியிருக்கும் Brunei உடலானது சர்வதேச அளவிலும் மதிப்புமிக்க படங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது. ஒரு Brunei டாலரின் இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு 54 ரூபாய் 50 காசுகள் ஆக உள்ளது.



ISRAEIL NEW SHEKAL

இஸ்ரேலி நியூ சேகெல் என்பது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் பணமாகும். முன்பு இஸ்ரேலியசேகெல் என்றிருந்த பணம் 1986 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் நாள் முதல் இஸ்ரேலி நியூ சேகெல் ஆக மாற்றப்பட்டது. இஸ்ரேலி நியூ சேகெல் நூறு அவரக்களை  கொண்டது. இஸ்ரேல் நாட்டின் சிறப்பான நாணய கொள்கைகளினால் 2000மாவது ஆண்டுகளில்சேகெல்  மதிப்பு சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்தது. இஸ்ரேலின் பொருளாதாரம் உயர் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை உற்பத்தி மற்றும் வைரங்களை வெட்டுதல் மற்றும் மெருகூட்டல் ஆகிய துறைகளை சார்ந்துள்ளது. ஒரு இஸ்ரேலி நியூ சேகெல் இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பில் 21 ரூபாய் 97 காசுகளாக உள்ளது.


TURKMENISTAN MANAT

சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்த Turkmenistan  1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தனி சுதந்திர நாடானது. இருப்பினும் 1993 ஆம் ஆண்டு வரையில் ரஷ்யா பணத்தைதான்  பயன்படுத்தியது.  பின்னர் 1993 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள் ஒன்றுக்கு ரூபி லுக்கு பதிலாக  மனாட் என்னும் பணத்தை அறிமுகப்படுத்தியது.  வேகமான வளர்ச்சியை கண்டுவரும்  பொருளாதாரமானது அந்நாட்டின் பாதியை எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் நீர் பாசன பகுதிகளில் தீவிர விவசாயத்தின் மூலம் அதன் பாலை வனப் பகுதிகளை பருத்தி மற்றும் கோதுமை விளையும் சோள மாற்றியுள்ளது. ஒரு Turkmenistan நாட்டின் இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பும் 21 ரூபாய் 40 காசுகள் ஆக உள்ளது.




QATARI RIYAL

 இந்திய ரூபாய்க்கு மாற்றாக 1966 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கத்தாரி ரியால் ஆசியாவின் மதிப்பு மிக்க பழங்களில் ஒன்றாக இருக்க அதன் பணவீக்கம் இன்மை மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் காணப்பட்ட அதன் நிறை தன்மை ஆகியவை காரணமாக இருக்கின்றனர்.  கத்தாரின் பொருளாதாரமும்  இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறை சார்ந்து உள்ளது. இந்த இரண்டு இயற்கை வளங்களும் ஏமன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை பங்களிப்பு செய்கிறது. ஒரு கத்தாரி ரியால் இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு 20 ரூபாய் 58 காட்சிகளாக உள்ளது.


USE EMIRATI DIRHAM

ஐக்கிய அரபு அமீரகத்தில் புழங்கும் பணம் emirati dirham எனப்படுகிறது. 1973 ஆம் ஆண்டு மே 19இல் கத்தார் மற்றும் dubai மாற்றாக வெளியிடப்பட்டது. அரபு உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அபரிமிதமான எண்ணெய் வளம் அந் நாட்டு பொருளாதாரத்தின் முக்கிய கூறாக இருந்தாலும் பிற துறைகள் மூலமாகவும் பொருளாதார படுத்தப்படுகிறது. ஒரு இயந்திரத்தின் இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு 20 ரூபாய் 40 காசுகள் ஆக உள்ளது.

No comments:

Popular Posts

Subscribe Us