உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கை மேல ஒரு சின்ன வெறுப்போ அல்லது யாராவது உங்களுக்கு தெரிஞ்சவங்க மேல ஒரு சின்ன வெறுப்பு எரிச்சல் இதன இறந்தது அப்படின்னு சொன்னா இந்த கதை உங்களுக்கானது தான்.
ஒரு ஊர்ல ஒரு ஆசிரியர் இருக்காரு அவருக்கு முப்பது வயசு ஆகுது. தனியார் பள்ளி ஒன்றில் வேலை பாத்துட்டு இருக்காரு இரண்டு வருடங்களுக்கு முன்னாடி அவருக்கு ஒரு காதல் ஏற்பட்டது சமீப காலமாக ச்சு இவருக்கு அந்தப்பெண் மேல பயங்கரமான கோபம் வெறுப்பு எல்லாஅந்த காதல் கசந்து அந்தப் பெண்ணுக்கும் இவருக்கும் பிரிவு ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு வேற ஒரு திருமணம் ஆயிருச்சு அந்தப் பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைமே கிட்டத்தட்ட.
- எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியல
- அம்மா அப்பா கிட்ட பேச முடியல
- சரியா சாப்பிட முடியலை
- தான் வேலை பார்க்கிற பள்ளிக்கூடத்துல ஒழுங்கா வேலை பார்க்கவே முடியல
இப்படியிருக்கும்போது ஒருநாள் அந்த பள்ளிக்கூடத்துல பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்பு நடந்தது. அதுதாங்க பரெண்ட்ஸ் டீச்சர் மீட்டிங் அந்த சந்தித்துள்ள ஒவ்வொரு மாணவனாக தன்னுடைய அம்மாவையோ அப்பாவையோகூட்டிட்டு வந்து இவர் கிட்ட பேசிட்டு கிளம்பி போறாங்க எல்லா மாணவர்களும் சந்தித்து போனதுக்கப்பறம்மா கடைசியாக ஒரே ஒரு மாணவன் மட்டும் இவர் முன்னாடி வந்து நிக்கிறான் அவனை இவருக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பான் எந்த தொந்தரவு செய்ய மாட்டான் நல்லா படிப்பான் வேற அவ இப்படி தனியா வந்து நிற்கவும் இவர் அவன்கிட்ட கேக்குறாரு என்னப்பா நீ உன் அப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டு வரல அப்படின்னு சொல்லிட்டு கேட்கிறார் உடனே அந்தப் பையன் சொல்றான் என்ன மன்னிச்சிக்கோங்க சார் எனக்கு அப்பா அம்மா கிடையாது நான் ரொம்ப சின்ன குழந்தையா இருந்தப்பவே என்ன பெத்தவங்க ஒரு ஆசிரமத்துல வாசல் என்ன விட்டுட்டு போய்ட்டாங்க நான் அந்த ஆசிரமத்தில் இருந்து தான் வளர் ரேன்ஒரு பெரிய மனுஷர் என்னை படிக்க வைக்கிறார் அதனால் நான் இந்த பள்ளிக்கூடத்தில் வந்துட்டு படிக்கிறேன். அப்படின்னு சொல்லிட்டு அந்த பையன் சொல்றான்.இதைக் கேட்டவுடனே அவரோட மனசுக்கு ரொம்ப சங்கடமா போயிருது அய்யோ இந்த பையன் கிட்ட இந்த கேள்விய போய் அவன் கிட்ட கேட்டுடோமே அப்படின்னு சொல்லிட்டு அதனால ஒன்னும் இல்லப்பா நீ நல்லா படிக்கிற இதே மாற்றம் நல்லா படிக்கணும் அப்படினு சொல்லிட்டு அவன் அனுப்பி வச்சுராரு அந்தப் பையன் போனதுக்கப்புறம் இவருடைய மனசு கேட்கவில்லை என அந்த பையனை பார்த்தா யாருமே சந்தேகப்பட முடியாது அந்த அளவுக்கு எப்பயுமே சிரித்த முகத்தோடு இந்தப் பையனுக்கு பின்னாடி இப்படி ஒரு பின்னணி இருக்கும் அதை எதிர்பார்க்கவே இல்லை இவர் யோசிக்கட்டும் வருத்தப்பட்டுகிட்டும் உட்கார்ந்து இருக்காரு ஒரு நாள் அந்த பள்ளி உடைய விளையாட்டு அரங்கில் அந்த பையன் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்த இவர் அந்த பையனோட பக்கத்தில் போய் அவளுடைய தோளை தொட்டார் அந்த பையன் திரும்பி பாத்துட்டு வாங்க சார் நீங்களும் வேடிக்கை பார்க்க வந்தீங்களா உட்காருங்க ஏன் பக்கத்துல அப்படின்னு சொல்றா இவரும் அந்த பையனோட பக்கத்தில் உட்கார்ந்து அவள் முகத்தையே பாத்துட்டு இருக்காரு எப்பவும் போல அவனுடைய முகத்தில் இருந்த புன்னகை இருந்துட்டே இருக்கு அவர் அந்த பையன் கிட்ட நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்பேன் நீ என்ன தப்பா நினைக்க கூடாது அப்படின்னு சொல்லி சொல்றாரு அந்த பையன் சொல்லுங்க சார் இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல என்ன வேணும்னாலும் கேளுங்க அப்படின்னு சொல்றான் அவர் அந்த பையன் கிட்ட கேக்குறாரு உனக்கு உங்க அப்பா அம்மாவை இதுவரைக்கும் கோபம் வந்ததே கிடையாதா உன்னைய இப்படி குழந்தையாக இருக்கும்போதே ஒரு ஆசிரமத்தை வாசலில் கொண்டு போட்டு விட்டார்களே உனக்கு அவங்க மேல கோவமா கிடையாதா அப்படின்னு சொல்லி இவன் கேக்குறாரு அதற்கு அந்த பையன் சொல்றான் உண்மைய சொல்லப் போனா நான் ரொம்ப சின்ன பையனா இருக்கும் போது எனக்கு அவங்க மேல கோவம் இருந்தது ஆனா ஒரு நாள் எனக்கு ஐந்து வயதாகும் போது அந்த ஆசிரமத்தை உடைய அதிகாரி என்னை கூப்பிட்டு அனுப்பி ஒரு பதிவேட்டை என்கிட்ட காமிச்சார் அந்த பதிவேட்டில எந்தந்த குழந்தைகள் எப்பப்போ வந்தது அந்த குழந்தைகள் இங்கு வரும்போது என்ன நிலைமையில் இருந்தது அப்படிங்கற ஒரு குறிப்பு மாதிரி எழுதி வைத்திருப்பார்கள் அந்த பதிவேடுகள் இருந்த குறிப்புகளின் படி பார்த்தா ஒரு டிசம்பர் மாதக் காலை வேளையில் அந்த ஆசிரமத்தின் வாசலில் ஒரு குழந்தை போடப்பட்டிருந்தது ஒரு நல்ல அடர்த்தியான படுக்கை விரிப்பை கீழே விரித்து அதன் மேல் ஒரு நல்ல ஒரு நீல நிறத்தில் தாக்கிட டவல் சுற்றப்பட்டு காதுகள் மறைஇற மாதிரி வண்ணம் ஒரு குள்ள அணிவிக்கப்பட்டு அந்தக் குளிர்ல அந்த குழந்தை கொஞ்சம் கூட பாதிக்கப்படக்கூடாது அப்படிங்கறதுக்கு எல்லா முறைகளையும் பாதுகாக்கப்பட்டு அந்த குழந்தை அந்த வாசலில் போடப்பட்டு இருந்தது இப்படி போடப்பட்டு இருந்த அந்த குழந்தை வேற யாரும் இல்ல நான் தான் இதைப் பார்த்ததுக்கப்புறம் ஆ என் மனசுல இருந்த அந்தச் சின்ன கோபமும் போயிருச்சு ஏன்னா என்ன அந்த இடத்தில் கொண்டு வந்து போட்டு அந்த நபர் அவர் நினைத்திருந்தால் என்னையை ஒரு குப்பைத் தொட்டிக்குள் தூக்கி போட்டு இருக்கலாம் என்னையை நாயோ நரியோ ஏதோ ஒன்னு என்னையை கடித்துத் தின்று இருக்கலாம் அல்லது தேவையில்லாத பொருள்தானே அப்படின்னு சொல்லி என்ன அந்த ஆசிரமத்தின் வாசலில் சும்மா போட்டுட்டு போய் இருக்கலாம் ஆனா அப்படி எல்லாம் போடாம எனக்கு குளிர் என பயந்த ஒரு டர்க்கி டவல் சுத்தி என போட்டுட்டு போனா அந்த தாய் கெட்டவங்களா இருக்கவே முடியாது அவங்க மேல எனக்கு எப்படி சார் வெறுப்பு வரும் அதனால நான் எதற்கும் வருத்தப்படல என்னுடைய வாழ்க்கை நல்லபடியாக அமையும் அப்படின்னா எனக்கு நம்பிக்கை இருக்கு அதனால நான் மகிழ்ச்சியோடு என்னுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறேன் அப்படின்னு அந்தப் பையன் சொல்றான்அதனால உங்க விட்டுட்டுப் போனார்களா யாரையாவது நெனச்சு நீங்கள் வெறுப்போடு இருந்தீங்கன்னு அப்படின்னு சொன்னா அவங்க ஏற்கனவே செஞ்ச ஒரே ஒரு நல்ல விஷயத்தை மட்டும் யோசிச்சு பாருங்க அந்த ஒரு நல்ல விஷயம் அவங்க மேல இருக்குற அத்தனை வெறுப்பையும் எடுத்து வெளியே போகிறோம் என இந்த நிமிஷம் வெறுப்போடு நீங்க இருக்கிறது அவங்கள பாதிக்குமோ இல்லையோ உங்களுடைய வாழ்க்கையை அடுத்தது நீங்க எடுத்து வைக்கப் போற அடிகளை கண்டிப்பா பாதிக்கும் அவன் முன்னாடி கைநிறைய இந்த அழகான வாழ்க்கை நம்ம வாழனும் என்று சொன்னால் இந்த மாதிரியான சின்னச் சின்ன வெறுப்புகள் எல்லாத்தையும் எடுத்து வெளியே போடும்
இந்த கதை உங்களுக்காக தான் சொல்லுது இன்னொரு நாள் இன்னொரு கதை எழுதவேண்டும் சந்திக்கலாம் அதுவரை விடைபெறுவது தமில்பூஸ்டர்(tamilbooster)
No comments:
Post a Comment