தண்ணீரே குடிக்காமல் ஆண்டுக்கணக்கில் வாழும் உயிரினங்களைப் பற்றி பார்ப்போம் - Tech News

You Can Find All Information

Popular Posts

Monday, August 17, 2020

தண்ணீரே குடிக்காமல் ஆண்டுக்கணக்கில் வாழும் உயிரினங்களைப் பற்றி பார்ப்போம்

 

Animals that survive without drinking water

கால நிலையை பொருத்து ஒரு மனிதன் சராசரியாக மூன்று நாட்கள் மட்டுமே தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ முடியும். ஏனெனில் மனித உடல் வியர்வை சுவாசம் மற்றும் கழிவுகள் மூலமாக கணிசமான அளவு தண்ணீரை இழக்கிறது. கடுமையான பாலைவன சூழல்களில் மனிதனாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை சுவாசம் மற்றும் கழிவுகள் மூலம் வெளியேறும் தண்ணீரின் ஒவ்வொரு துளியும் டீஹைடிரேஷன் ஏற்படுகிறது இறந்து  போவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால் அத்தகைய பாலைவன சூழல்களிலும் சில மிருகங்கள் தண்ணீரே குடிக்காமல் ஆண்டுக்கணக்கில் அசால்டாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த மிருகங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்


KANGAROO RAT


kangaroo Rat என்பது வட அமெரிக்காவின் பாலைவன சூழலில் வாழும் ஒரு சிறப்பு வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இது அதன் வாழ்நாள் முழுதும் கூட தண்ணீரே குடிக்காமல் வாழும் திறனை பெற்றுள்ளது. கங்காருகலுக்கு இருப்பதைப் போல நீண்ட பின்னங்கால்கள் மற்றும் குறுகிய முன்னங்கால்களை கொண்டிருப்பதாலும்  கங்காரு களை போலவே தாவி குதிப்பதை இந்த எலி கங்காரு எலி என்றழைக்கப்படுகிறது. கடுமையான பாலைவன சூழலில் வாழ்வதற்கு ஏற்ப இந்த எலியை சில உடல் சிறப்பம்சங்களை கொண்டு இருக்கிறது. அதாவது இதன் கன்னங்களில் உணவுகளை சேமித்துக் கொள்வதற்கு வசதியாக  பைகள்அமைந்திருக்கின்றன. தேவைக்கு அதிகமாக கிடைக்கும் உணவுகளை இந்த கண்ண பைகளில் சேமித்து கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார். மேலும் இந்த ஏறி கூடுதல் குழாய்களைக் கொண்ட மிகவும் சிறப்பு வாய்ந்த சிறுநீரகங்களை கொண்டுள்ளது. இவை சிறுநீரில் இருந்து நீரை பிரித்து எடுப்பதன் மூலம் உடலில் உள்ள நீரை பாதுகாக்க உதவுகின்றன. கங்காரு எலியின் சிறுநீரானது மனித சிறுநீரை காட்டிலும் ஐந்து மடங்கு செறிவு மிக்கது. உடலில் எண்ணெய் கிசுகிசுப்பான ரோமத்தை கொண்டுள்ள கங்காரு எலிக்கு வியர்க்காது. இதனால் கங்காரு எலியினால் நீண்ட நேரம் உடல் வறட்சி இன்றி இருக்க முடிகிறது. மேலும் கங்காரு எலியின் அவற்றின் வலைக்குள்  பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் விதைகளை உண்கின்றன. ஒருமுறை உட்கொண்ட விதைகள் வளர்சிதை மாற்றம் அடைந்து ஆற்றலையும் நீரையும் தருகின்றது. மேலும் இந்த எலிகளின் தனித்துவமான நாசி பாதையில் உடலில்  இருந்து ஈரப்பதம் அதிக அளவில் வெளியேற்றுவதை தடுக்கிறது. இதனால் எலியின் உடல் எப்போதும் நீரேற்றம் குறையாமல் இருக்கிறது.


WATER HOLDING FROG


வாட்டர் ஹொல்டிங் ப்ராக் என்பது ஆஸ்திரேலியாவின் பாலைவனப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகை தவளை இனம் ஆகும். இந்த தலையானது கடுமையான பாலைவன சூழலில் வாழ்வதற்கு தேவையான சில விசேஷ உடல் கூறுகளை கொண்டுள்ளது. அதாவது இந்த தவறை ஈரப்பதமான காலத்தில் ஒரு சாதாரண தவளையை போல வாழ்கிறது. கடுமையான வெப்பமும் வறட்சியும் நிலவும் காலத்தில் மண்ணுக்குள் வளையம் கொண்டு வாழ்ந்து வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்கிறது. இந்த தலையானது அதன் தோல் வழியாக கணிசமான அளவு தண்ணீரை உறிஞ்சும் தனித்துவமான திறனை பெற்றுள்ளது. தோலின் வழியாக உறிஞ்சப்படும் தண்ணீர் பின்னர் அதன் சிறுநீர்ப்பை மற்றும் உடல் திசுக்களில் சேமிக்கப்படுகிறது. வெப்ப காலத்தில் மண்ணுக்குள் வலை அமைத்து மறைந்து கொள்ளும் இந்த தவறை அதன் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை இழக்காமல் இருக்க அதன் தோலின் மீது ஒருவித கூட்டை உருவாக்கிக் கொள்கிறது. இந்த நிலையின் போது தவளை அதன் தோலை ஏன் உணவாக உட்கொள்கிறது. எனவே வாட்டர் ஹொல்டிங் பிராக் எனப்படும் இந்த தவறை அதன் வலைக்குள் உணவு தண்ணீர் இன்றி பல ஆண்டுகள் கூட உயிர் வாழ முடியும்.



WAST AFRICAN LUNGFISH


ஆப்பிரிக்கன் எனும் மேல் நிஜமாகவே ஒரு அதிசயம் தான் இந்த தனித்துவமான மீன்கள் வரலாற்றுக்கு முந்தைய கால மீன்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விஞ்ஞான வட்டாரங்களில் லிவிங் பாஸில்ஸ் என்றழைக்கப்படும் இந்த மீன்கள் மனுஷன் எனப்படும். ஹைபர் நேஷனல் உறக்க நிலையை ஒத்த எஸ்ஹிபிஷன் எனப்படும் செயல்முறையின் மூலம் தங்கள் இருப்பை பல நூற்றாண்டுகளாக தக்க வைத்திருக்கின்றனர். லங்பிஸ் எனப்படும் இந்த மீன்கள் மற்ற மீன்களைப் போலவே தண்ணீரில் இருந்து ஆக்சிஜனை பெறுவதற்கு பயன்படும் செவிகளை கொண்டிருக்கின்றன. ஆனால் லங்பிஸ் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பெற்றுக்கொள்ளும் தனித்துவமான திறனை பெற்றுள்ளது. வரண்ட சூழ்நிலைகள் உருவாகும் போது இந்த மீன்கள் சேருகளை வலை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். சேரு காய்ந்த பிறகும் கூட அதனுள் தொடர்ந்து வாழ இந்த மீன்களால் முடியும். எஸ்டிமேஷன் எனப்படும் உரக்க நிலையின் போது தங்கள் உடல் மீது சரியான ஒரு கூட்டை உருவாக்கிக் கொண்டு கடுமையான வறட்சி சூழ்நிலையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். எந்த காலகட்டத்தில் ஊட்டச் சத்துக்களை பெற அவற்றின் தசை திசுக்கள் ஜீரணத்தை கொள்கின்றன இதே நிலையில் இந்த மீன்களால் உணவு தண்ணீரின்றி சுமார் ஐந்தாண்டு காலம் வரை உயிர் வாழ முடியும்.




THORNY DEVIL


 என்பது உடலில் முட்களை கொண்ட ஒரு பல்லி இனம் ஆகும். ஆசிய பாலைவனங்களில் பரவலாக காணப்படும் இதனை THORNY TRACKON எனவும் அழைக்கிறார்கள். இந்த THORNY DEVIL  பல்லிகள் அதனுடன் உடலில் காணப்படும் முற்கள் இடையில் இருக்கும் இடைவெளி களின் மூலம் மழைத்துளி மற்றும் பனித்துளியை சேகரிக்கின்றன. சேகரிக்கப்பட்ட இந்த நீர் பின்னர் தோலின் கீழ் இழுக்கப்பட்டு அங்கிருந்து வாய்க்கு கொண்டு செல்லப்படுகிறது. வாயின் பின்பு தண்ணீரை எடுக்க தேவையான அழுத்தத்தை உருவாக்கும் நாக்கு இயக்கங்களால் இந்த செயல்முறை செயல்படுத்தப்படுகிறது.



DESERT TORTOISE


 என்பது தென்மேற்கு அமெரிக்காவிலும் வடமேற்கு மெக்சிகோவிலும் காணப்படும். மோ சாவி மற்றும் சோலோவான் பாலைவனங்களில் காணப்படும் ஒருவகை பாலைவனமாகும். இந்த பாலைவன ஆமைகளின் ஓடுகள் பாறையைப் போன்று கடினமானது மற்றும் பெரிய அளவில் நீர் சேமிப்பு திறன் கொண்டது. இந்த ஆமைகள் மிகவும் பெரிதான சிறுநீர்ப்பையை கொண்டிருக்கின்றன. இந்த சிறுநீர்ப் பையானது ஆமையின் நிலையில் 5/2 பங்கு அளவுக்கு நைட்ரஜன் சார்ந்த கழிவுகள் மற்றும் தண்ணீரை சேமிக்கும் திறன் உடையது. ஈரப்பதமான காலங்களில் கழிவுகளை வெளியேற்றி தண்ணீரை தேவைக்கு அதிகமாக குடித்து சேமித்துக் கொள்கிறது. சேமிக்கப்பட்ட இந்த தண்ணீரை கொண்டு 1 முதல் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வரை இந்த ஆமைகள் தண்ணீரே குடிக்காமல் உயிர் வாழ முடியும் ஆனால் பயத்தின் காரணமாக வெளியேறும் சிறுநீர் மூலம் இந்த ஆமையின் நீர் சேகரிப்பு வெளியேறிவிட்டால் இவை வறண்ட பாலைவன சூழலில் தண்ணீரின்றி தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம்.


THE SPADEFOOT TOAD


 என்பது அமெரிக்காவின் கொலராடோ பாலைவனத்தில் காணப்படும் ஒருவகை தேரை இனமாகும் இந்தத் தேரைகள் கடுமையான பாலைவன சூழலை தழுவிக்கொள்ளும் மிகச் சிறந்த உடல் அம்சங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் மணல் குன்றுகளில் விளிம்புகள் மற்றும் மிகவும் வறட்சியான இடங்கள் உள்ளிட்ட சில கடுமையான பகுதிகளில் இந்த தேரைகளால் உயி வாழ முடிகிறது. மணல் குன்றுகளில் வாழும் THE SPADEFOOT TOAD தேரைகள் மணல் குன்றில் ஈரமான அடியில் புதைந்து முழு வருட காலத்திற்கும் அங்கேயே இருக்கும் முதிர்ச்சியடைந்த தேவைகளில் தோலில் பல அடுக்குகள் இருக்கின்றன இதனால் அவற்றின் உடலில் உள்ள ஈரப்பதம் அவ்வளவு சுலபமாக வெளியேறுவதில்லை. மேலும் இந்தத் தேவைகளின் அதிக ஆஸ்மா டிக் செறிவு தண்ணீரை தக்க வைத்துக் கொள்ளும் திறனை பெரிதும் ஆதரிக்கிறது. இவற்றால் THE SPADEFOOT TOAD  தேரைகள் ஆண்டு கணக்கில் தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும்  டீகைடட் ஆவதில்லை. இந்த தேரைகள் விரைவான வளர்ச்சி விகிதத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த தேரையின்  முட்டைகள் 48 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும். மேலும் முட்டையில் இருந்து வெளிவரும் தலைபிரட்டை களுக்கு அடுத்த பத்து நாட்களுக்குள் கால்கள் முளைத்து விடுகின்றன மூன்று மாதங்களுக்குள் இளம் தேரைகள் வயதுகளின் பாதி அளவுக்கு வளர்ந்து விடுகின்றன.


No comments:

Popular Posts

Subscribe Us