Tech News: TODAY NEWS

You Can Find All Information

Popular Posts

Showing posts with label TODAY NEWS. Show all posts
Showing posts with label TODAY NEWS. Show all posts

Thursday, May 27, 2021

Today Medical Tips

May 27, 2021 0

*இன்றைய மருத்துவம்

*உங்கள் நுரையீரல் நலமா?

*தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும் பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

*ஒரு காலில் மட்டும் வீக்கம், வலி என்று இருக்கின்றதா? உங்கள் காலில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்த அடைப்பு சிறிது உடைத்து அந்த துகள் ரத்த ஓட்டத்தின் மூலமாக நுரையீரல் அடைந்து அங்குள்ள ரத்த குழாயினை அடைத்து கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தலாம். மூச்சு விடுவதில் கடினம், நெஞ்சு வலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

*உங்கள் நுரையீரலின் திறனை மேம்படுத்த மூச்சுப் பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். பல்வேறு வகையான மூச்சுப்பயிற்சிகள் உள்ளன.

*உதரவிதான சுவாசம், இதழ்கள் குவிக்கும் சுவாசம், பிராணாயாமம் போன்றவற்றை நீங்கள் முயற்சிக்கலாம். மூச்சு சம்பந்தமான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதால் உங்கள் நுரையீரல் திறன் மேம்படும். இதனால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

*சரியான அளவு தண்ணீர் பருகுவது உடலின் மற்ற பகுதிகள் போல் நுரையீரலும் சிறப்பாக செயல்பட உதவும். எனவே உடல் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் நீர்ச்சத்துடன் இருப்பதால் நுரையீரலில் உள்ள ம்யூகோஸல் லைனிங் மெலிதாகி , நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவும்.

*ஆம் , உங்கள் உட்காரும் நிலைக்கும், நுரையீரல் திறனுக்கும் தொடர்பு உள்ளது. சாய்வாக உட்கார்வதால் உங்கள் நுரையீரல் திறன் குறைகிறது. தவறான நிலையில் அமர்வதால் உங்கள் நுரையீரல் சுருங்கி சிறியதாக மாறுகிறது. எனவே உட்காரும்போது நேராக உட்காருங்கள்.

*ஒருவர் அதிக அளவு மன உளைச்சலில் இருந்தால் சதா சளி பாதிப்பு, கிருமி தாக்குதலுக்கு உள்ளாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

*நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்.

*ஆஸ்துமா தொல்லை இருந்தாலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

*இருமலில் ரத்தம் இருந்தால் உடனடி மருத்துவ கவனம் தேவை.

*திடீரென குரல் தடித்தோ, கரகரப்பாகவோ மாறினால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவை.

*தொடர்ந்து எக்காரணமும் இன்றி பல வாரங்கள் மேல் கை வலி இருந்தால் மருத்துவ கவனம் தேவை.

*விரல் நகங்களில் நீல நிறம் தெரிந்தால் மருத்துவரை அணுகவும்.

*காரணம் இன்றி எடை குறைந்தாலும் நுரையீரல் பற்றிய கவனமும் தேவை.

*எப்பொழுதும் சோர்வாக இருந்தால் பல பரிசோதனை களோடு நுரையீரலுக்கும் கவனம் செலுத்த வேண்டும்.

*புகைப் பிடிப்பவராயின் முதலில் இந்த நொடியே அதனை விட்டு விடுங்கள்.

*பிளீச்சிங்பவுடர், தரைவிரிப்பு, வேக்கம் கிளீனர், வாஷ்பேஸின், வீட்டில் அடைந்த பகுதி, பூச்சுக் கொல்லிகள், பெயிண்ட் போன்றவை உங்கள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பவை. அதனை ஜாக்கிரதையாக கையாளவும்.

*விரைவு தெளிவு எளிமை உங்கள்

Tamilbooster

Read More

Sunday, August 9, 2020

10,000 கடன் தர ஏற்பாடு, வட்டியை நீங்களே மானியமாக பெறலாம், சிறப்பு திட்டம்

August 09, 2020 0

  • தமிழக அரசு அறிவிப்பு e-pass உடனுக்குடன் வழங்கப்படும் மக்கள் மகிழ்ச்சி
  • ரூபாய் 10 ஆயிரம் கடன் தர ஏற்பாடு, வட்டியை நீங்களே மானியமாக பெறலாம், சிறப்பு திட்டம்
  • தமிழக அரசு ரூ 5,000 நிதியுதவி வழங்கப்படும் மக்கள் மகிழ்ச்சி
  • 2020 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சித் தகவல்கள்

Read More

Thursday, July 23, 2020

இன்றைய பெட்ரோல் விலை ரூ. 83.63, டீசல் விலை ரூ.78.6

July 23, 2020 0
சென்னையில் இன்று (ஜூலை 23), 

பெட்ரோல் விலை
பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், 

டீசல் விலை
டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


உலக நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

 மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாத நிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் முதலே, அவற்றின் விலையை உயர்த்திக் கொண்டே வருகின்றன.


நேற்று பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 83.63 ,

டீசல் விலை

 டீசல் விலை லிட்டர் ரூபாய் 78.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 


பெட்ரோல் விலை 25 நாளாக மாறுதல் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 4வது நாளாக இன்று ஏந்த மாறுதல் செய்யப்பட்டவில்லை
Read More

Tuesday, July 21, 2020

கருப்பர் கூட்டம் யூடுப் சேனலில் அணைத்து விடீயோக்களும் நீக்கம்!

July 21, 2020 0
கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்ததால் கருப்பர் கூட்டம் யூடுப் சேனலின் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கருப்பர் கூட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த சேனலில் உள்ள அனைத்து வீடியோக்கள் இந்து மதத்தை அவமதிக்கும் கருத்துக்களாக இருந்ததால் இந்த யூடூப் சேனலை முழுவதுமாக முடுக்க மத்திய குற்ற புலனாய்வு போலீசார் யூடுப் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தனர்.

இந்நிலையில் இன்று கருப்பர் கூட்டம் யூடுப் சேனலில் உள்ள  அணைத்தும் விடியோக்கள் சைபர் பிரிவு போலீசாரால் நீக்கப்பட்டுள்ளது. கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்த நிலையில் திமுக இதை மறுத்துள்ளது.


 
திமுகவில் உள்ள 1 கோடிக்கும் அதிகமானவர்கள் ஹிந்துக்கள், ஒரு மதத்தை அவமதிக்கும் எந்த ஒரு செயலையும் திமுக ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளது.

Read More

தனியாரிடம் செல்லும் அரசு வங்கிகள்; வங்கிகளை 5 ஆக குறைக்க அரசு திட்டம்?

July 21, 2020 0
நியூ டெல்லி: இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை  5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, சில வங்கிகளின் பங்குகளை தனியார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றன.


இந்தியாவில் வங்கிகளில் வாராக் கடன் பிரச்சனைகளில் நாளும் போதிய மூலதனம் இல்லாததால் வங்கிகள் சிரமப்பட்டு வருகின்றனர் . இந்த நிலையில் வங்கித்துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் நலிந்த பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாக யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க், கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்கப்பட்டன. இது கடந்த ஏப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், தற்போதைய நிலையில் வங்கிகள் 12 பொதுத் துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கி பாதி அளவுக்கு தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அங்கங்கு வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூசிஓ பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய வங்கிகளின் பெருமளவு பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி, ‛இனிமேல் வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதால், வங்கிகளின் பங்குகளை விற்க உள்ளதாகவும், நான்கு அல்லது ஐந்து பொதுத் துறை வங்கிகள் இருந்தால் போதும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,' கூறியுள்ளனர்.

வங்கித் துறையில் இந்த தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார் மயமாக்க கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read More

Friday, July 17, 2020

கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடலும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக்கூடாது..

July 17, 2020 0
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடலும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக்கூடாது என்ற உத்தரவால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் 128 நகர கூட்டுறவு வங்கிகள்  4  850 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளது.கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் விவசாய கடன் மகளிர் சுய உதவி குழு கடன் மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .கடன் சேவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது காரணமாக நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.கரோனா தோற்றால் பலர் வேலை இழந்துள்ள நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர் தற்போதைய சூழலில் பலரும் நகைகளை அடகு வைத்து செலவை சமாளித்து வருகின்றனர் எந்த காரணமும் இன்றி கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் அடகு கடைகளில் மக்கள் தற்போது நாடவேண்டியுள்ளது .
Read More

Thursday, July 16, 2020

12th result today 2020

July 16, 2020 0
+2 மதிப்பெண் இன்று வெளியிடப்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

பல நாட்களாக +12 மதிப்பெண் வெளியிடாத நிலையில் இன்று பிளஸ் டூ காண மதிப்பினை வெளியிடப்படும் என்பதை உறுதி அளித்துள்ளன.

+12 மதிப்பெண் பார்ப்பதற்கான லிங்க் இணையும் இந்த வலைதளத்தின் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு மதிப்பெண் பார்க்கத் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த வழிமுறையை பின் தொடரவும்.
  1. உங்களுடைய எக்ஸாம் நம்பர்
  2. உங்களுடைய டேட் ஆப் பர்த்
இது இருந்தால் போதும் உங்களுடைய மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு ப்ளஸ் டூ ரிசல்ட்  இன்று திடீர் முடிவாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகையால் உங்கள் நண்பர்களுக்கு பிளஸ்டூ மதிப்பெண் தெரிந்து கொள்ள இந்த லிங்கினை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

     10.00 am வெளியிடப்படும்

Website link:Link 1

இதுபோன்ற பல செய்திகளையும் பல கல்வி சார்ந்த செய்திகளையும் பல வேலை சார்ந்த செய்திகளையும் இதில் அப்லோட் செய்யப்படும் ஆகையால் இந்த வலைதளத்தை பின் தொடரவும்.


உங்கள் நண்பர்களுக்கு இந்த செய்தியை சேர் செய்யுங்கள்
Read More

Wednesday, July 15, 2020

Government of Tamilnadu Education TV

July 15, 2020 0
 

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் குறித்த நேரத்துக்குள் திறக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாக  பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமாக கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் பிற வகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பினை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.கல்வி தொலைக்காட்சி மூலமாக பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரண்டரை மணி நேரம் பாடங்கள் நடத்தப்படும்.இந்த நிகழ்ச்சியின்போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். கல்வி தொலைக்காட்சி இணையதளம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது 

மேலும் தொடர் செய்திகளுக்கு மறக்காம நம்ம தமிழ் போஸ்டர் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க 

நன்றி வணக்கம்
Read More

Tuesday, July 14, 2020

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலை கடையில் வேலை வாய்ப்பு உள்ளது இது பற்றிய முழு தகவல் தெரிந்து கொள்ளுங்கள்

July 14, 2020 0
தமிழக ரேஷன் கடைகளில் 10,12 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு விண்ணப்பம் செய்வது எப்படி முழு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.தமிழகத்தின் திருவள்ளூர் கடலூர் விருதுநகர்  திண்டுக்கல் நாகப்பட்டினம் திருப்பூர் விழுப்புரம் தஞ்சாவூர் காஞ்சிபுரம் கரூர் கோயம்புத்தூர் ராமநாதபுரம் ஈரோடு கிருஷ்ணகிரி வேலூர் தர்மபுரி சென்னை போன்ற மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் மொத்தம்  2732 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு கடைசி தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளீர்களோ அந்த மாவட்ட இணையதளம் மூலமாக கடைசித் தேதி பற்றிய தகவலை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

பணியிடங்கள்
 நியாய விலை கடை விற்பனையாளர் நியாய விலை கடை கட்டுனர் மொத்த காலி பணியிடங்கள் 2832 தமிழகம் முழுவதும் இந்த காலி பணியிடங்கள் உள்ளது நியாய விலை கடை விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் நியாய விலை கடை கட்டுனர் அதாவது பேக்கிங் பண்றவங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடைய நபர்கள்.

வயதுவரம்பு 20 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

இந்த வேலைக்குத் தேர்வு செய்யப்படும் முறை நியாய விலை கடை விற்பனையாளர் அதாவது salesperson பணிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 150 கட்டவேண்டும் 
நியாய  விலை கடை கற்றுணர் அதாவது package பணிக்கு ரூபாய் 100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் 
SC ST PWD  ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் இல்லை

தேர்ந்தெடுக்கப்படும் முறை 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் 

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள  vacancy பற்றிய தகவல்கள்

விருதுநகர் மாவட்டத்தில் sales person 94
package person 11

திருவண்ணாமலை மாவட்டத்தில்
sales person 183

வேலூர் 
ராணிப்பேட்டை 
திருப்பத்தூர்  மாவட்டங்களில்
sales person 106
package person 25

கோயம்புத்தூர் மாவட்டத்தில்
sales person 83
package person 28

தர்மபுரி மாவட்டத்தில்
sales person 51


திருச்சி மாவட்டத்தில் 
salesman  post on the available

விழுப்புரம் மாவட்டத்தில்
sales person 236
package person 2

தூத்துக்குடி மாவட்டத்தில்
sales person 52
package person 2

புதுக்கோட்டை மாவட்டத்தில்
sales person 74


கரூர் மாவட்டத்தில்
sales person 51
package person  2

ஈரோடு மாவட்டத்தில்
sales person 102
package person  6

ராமநாதபுரம் மாவட்டத்தில்
 sales person 40

காஞ்சிபுரம் மாவட்டத்தில்
sales person126
package person  4

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
sales person 65

தஞ்சாவூர் மாவட்டத்தில்
 sales person 97
package person 8

சென்னை மாவட்டத்தில்
sales person 80
package person 192

கடலூர் மாவட்டத்தில்
sales person 126

திருப்பூர் மாவட்டத்தில்
sales person 90
package person  23

திருவள்ளூர் மாவட்டத்தில்
sales person 79
package person 20

திண்டுக்கல் மாவட்டத்தில்
sales person 48
package person 7

நாகப்பட்டினம் மாவட்டத்தில்
sales person 122
package person 5

நாமக்கல் மாவட்டத்தில்
 sales person 87
package person 2

ஒவ்வொரு மாவட்ட வெப்சைட் டையும் ஓபன் செய்து அதில் என்ன நோட்டிபிகேஷன் இருக்கும் என்பதைப் பார்த்து நல்லா படித்து விட்டு அப்ளை பண்ணுங்க 



இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த வலைத்தள பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நமது யூடியூப் சேனல் ஆன தமிழ் போஸ்டர் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்




Read More

தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?

July 14, 2020 0
தமிழ் போஸ்டர் பார்வையாளருக்கு வணக்கம்

 தமிழகத்தைப் பொறுத்தவரையில் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித் தனியாகச் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் கலந்தாய்வு போன்று கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. கடந்த ஓராண்டாக இதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தது.இந்த சூழ்நிலையில் இந்த முயற்சியை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்துவதற்கான முடிவை தமிழக அரசு தற்போது கிடைத்துள்ளது தொடர்ந்து இந்த ஆண்டு முதலே ஆன்லைன் மூலமாகவே தமிழகத்தை கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.குறிப்பாக இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மாணவர்கள் சேர்க்கை இணையதளம் தொடங்கி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெவ்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்தால் இரண்டு கல்லூரிகளிலும் நடைபெறும் நேர்காணலை சந்திக்க நேரிடும் சூழல் என்பது இந்த ஆன்லைன் விண்ணப்பம் மூலமாகவும் கலந்தாய்வு மூலமாகவும் தவிர்க் கப்பட உள்ளது. எனவே ஒற்றை சாளர ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக ஒரே நேரத்தில் பல விருப்ப கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடிய பலனும் மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மையில் இது ஒரு நல்ல முயற்சிதான் இது குறித்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு பண்ணுங்க ஆன்லைன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணையதளம் பற்றிய அடுத்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் 

Read More

Thursday, July 9, 2020

ஒன்லைன் விற்பனை பொருட்களை தயாரிக்கும் நாட்டின் பெயரை குறிப்பிட உத்தரவு ( country of origin)

July 09, 2020 0
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் தயாரிக்கப்படும் நாட்டின் பெயரை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் TP IIT எனப்படும் இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டு துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விபரத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபரங்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காலநீட்டிப்பு கேட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

Wednesday, July 8, 2020

ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கடத்திய கேரளா அரசு துறை பெண் அதிகாரி!

July 08, 2020 0
கேரளாவின் அரசுத் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த பெண் ஒருவர் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கேரள தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக இருந்த சொப்னா வெளிநாட்டில் இருந்து தங்கத்தை 30 கிலோ கடத்தி வந்துள்ளார்.கேரள மக்களுக்கு ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிவாரணம் தருவதாக கூறி முதலமைச்சர் அலுவலகம் பெயரிலேயே இதுவரை இவர் மொத்தமாக 500 கிலோ அளவிற்கு தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சொப்னா கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என்பதால் விமான நிலையத்தில் இவரிடம் பெரிதாக சோதனை நடத்தப்படவில்லை என தெரிகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சொன்னா கடத்தல் சாம்ராஜ்யம் நடத்தி வந்திருக்கிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில் முதலமைச்சர் அவரை செயலாளர் பணிகளையும் என் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன‌. முதலமைச்சர் பினாரயி விஜய்யோடு இவ்வாறு நேரடித் தொடர்பில் இருந்த தங்க கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என விமர்சனங்கள் எழுதத் தொடங்கி உள்ளன. எனவே பாரபட்சமற்ற விசாரணையினை மத்திய அரசு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கிடையே சொப்னா தலைமறைவாக உள்ள நிலையில்  சொப்னா அவரது வீட்டில் அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை யும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட வற்றையும் பறிமுதல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் சொப்னாவை கண்டுபிடிக்க சிபிஐயின் உதவியும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தனக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்..


இத்துடன் இந்த செய்தி முடிவடைகிறது மீண்டும் தெரிந்துகொள்ள நம்ம தமிழ் போஸ்டர் வலைத்தள பக்கத்தை பாலோ பண்ணிக் கொள்ளுங்கள்
Read More

ஐஐடி பணியாளர்களுக்கு நிரந்தரமாக work from home முறை அறிமுகம்?

July 08, 2020 0
ஐஐடி பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை நிரந்திரமாக மாற்ற மத்திய அரசை மென்பொருள் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து இந்திய மென்பொருள் பூங்காக்கள் சங்கம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.இதில் குறிப்பிட்ட சதவிகித பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட பிற விதிகள் கொரோனா காலத்திற்குப் பின்பும் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகால திட்டங்களை நிறுவனங்கள் வகுக்க முடிவதுடன் பணியாளர்களின் தேவைக்கேற்ப வேலை செய்ய அனுமதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. மென்பொருள் நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.



இத்துடன் இந்த செய்தி முடிந்து விட்டது இனிமேல் வரும் செய்திகளை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த வலைத்தள பக்கத்தை பாலோ பண்ணிக் கொள்ளுங்கள்.
Read More

Saturday, June 27, 2020

🔴பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை

June 27, 2020 0
சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான parentcircle  நிறுவனம் பள்ளி முதல்வர்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் சமீபத்தில் நடத்தியது. இதில் சென்னை மும்பை டெல்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர் அவர்களின் கருத்துக்கள் என்ன என்பதனைப் பார்க்கலாம் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்போது திறக்க முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. தென்மேற்கு பருவமழையால் தோற்று பரவல் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது மிகவும் சவாலான காரியம். குறிப்பாக பிளே ஸ்கூல் ஃப்ரீஸ்கூல் பிரைமரி ஸ்கூல் என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாது.   பாடத்திட்டத்தின் அளவுகளை குறைக்கப்பட வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். கொரோனாவுக்கு பிந்திய நிலை காண விதிகள் வகுக்கப்பட வேண்டும் கல்வியாண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும் இது போன்று பல்வேறு காரணங்களால் அக்டோபர் மாதம் வரை பள்ளி திறப்பது என்பது சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
Read More

best copy paste job tamil 🔥 online part time job 2020

June 27, 2020 0
best copy paste job tamil 🔥 online part time job | No invasment|100% genuine| easy copy paste job|tamil booster
_______________________________________


சில நாட்களா BAR CODE பதிலாக QR CODE அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. QR code அதிகமாக DEMAND இருக்கு. இந்த QR CODE GENERATE பண்றதுக்கு எந்த ஒரு CODING அவசியம் இல்லை. நான் சொல்லப்போற வெப்சைட்ல இருந்து நீங்க QR CODE GENERATOR பண்றது எப்படின்னு நான் சொல்றேன். நீங்க ஈஸியா QR CODE GENERATOR பன்னி அதை நீங்கள் COPY PASTE பண்ண மட்டும் போதும். நீங்க ஈஸியா சம்பாதிக்கலாம்.


WE LOOK INTO THE WORKING PLATFORM 

நீங்கள் வேலை செய்யக்கூடிய வெப்சைட் FIVERR இந்த கம்பெனியை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். most popular&trusted website 

payment

இந்த வெப்சைட்டில் பேமெண்ட் 100% கண்டிப்பாக உங்களுக்கு பணம் தருவார்கள். நீங்கள் நான் சொல்றது பொய் என்றால் யூட்யூபில் சர்ச் பண்ணி பாருங்கள் அப்படியே எப்படி அக்கவுண்ட் கிரியேட் பண்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த வெப்சைட்  FIVERR 

நீங்கள் உங்கள் ஆக்கவுண்டிங் ஃபுல்லா கிரியேட் பண்ணி முடித்ததற்கு அப்புறம் உங்களுடைய பேசிக் டீடெயில்ஸ் அண்ட் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அதில் உள்ளிடுக. நீங்கள் உங்கள் அக்கவுண்ட் புல் கஸ்டமைஸ் பன்னாள் மட்டும்தான் உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும் அதை இந்த நேரத்தில் சொல்ல விருப்பப்படி கின்றேன்.

QR CODE GENERATOR

  நீங்கள் Fiverr ல அக்கௌன்ட் கிரியேட் பண்ண மாட்டோம். QR CODE- MONKEY.COM இதுலயும் ஒரு அக்கௌன்ட் கிரியேட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.


நீங்கள் அந்த அக்கவுண்டை வைத்து எத்தனை QR CODE  GENERATE பண்ணிக்கொள்ளலாம். நீங்கள் QR CODE GENERATE பண்ணி  FIVERR COPY PASTE பண்ண ஆள் மட்டும் போதும்

நீங்கள் மாதத்திற்கு 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் இது 100% ஜெனவின் வெப்சைட் நீங்கள் நம்பி வேலை பார்க்கலாம்

இதில் நான் சொல்வது புரியாமல் இருந்தால் நீங்கள் இந்த கம்பெனியை வெப்சைட்டில் சர்ச் பண்ணி பாருங்கள் அல்லது யூடியூபில் சர்ச் பண்ணி பாருங்கள்


இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வலைத்தள பக்கத்தை பின்தொடர நீங்கள் பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் போஸ்டர் என்ற அக்கவுண்ட் உள்ளது நீங்கள் அதை ஃபாலோ பண்ணி கொள்ளலாம் இது போன்ற தகவல்களை அதில் பதிவேற்றம் செய்யப்படும்.


🙏நன்றி வணக்கம்🙏






Read More

Friday, June 26, 2020

Government of Tamil Nadu Dasildar Job opportunity 2020

June 26, 2020 0
தமிழக அரசு தாசில்தார் ஆபீஸ் மூலமாக ஒரு அருமையான வேலை வாய்ப்பு

Read More

Axis bank job requirement 2020 in over India

June 26, 2020 0



Axis Bank 2020<|>Axis Bank Job <|>Axis Bank Vacancy<|>Axis Bank Jobs <|> Bank Jobs<|> Tamilnadu Bank Jobs 2020 <|> Private Bank Jobs 2020<|>Tamilnadu 2020<|




ஆக்சிஸ் வங்கி வேலைவாய்ப்பு...

ஆக்சிஸ் வங்கியில் பல்வேறு விதமான  பதவிகளுடன் தற்போது வரவிருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2323 காலிபணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளன, இந்த  வேலைவாய்ப்பு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளன.


இந்த  வேலைக்கு தமிழ்நாட்டை சேர்ந்த  ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு இந்தியாவில் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த பகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.


பதவிகள் : பல்வேறு விதமான  வேலைவாய்ப்பு பதவிகள்

Total Vacancy : 2323

Age Limit🕴️ : 18 to 48

Job Location : All Over India



கல்வி தகுதி : 10th , 12th , Any Degree

இந்த வேலைகளுக்கு பல்வேறு விதமான பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியாளருக்கு தனித்தனியாக கல்வித்தகுதிகள் மாறுபடும். எந்த  வேலைக்கு விண்ணப்பிக்க போரிங்கலோ அந்த  வேலைக்கான வேலை விவரம்  முழுமையாக  படித்து தகுதியானவர்கள் அந்த  வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



செல்கசன் முறை : NO EXAM, NO FEES

தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது, ஒன்லி நேர்காணல் மூலம் வேலை நியமனம் நேரடியாக செய்யப்படும்



Axis bank requirement apply mode : online

இந்த  வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க  வேண்டும், ஆன்லைனில் வின்னப்பித்த பிறகு நேர்காணல் உங்களை அழைப்பார்கள், உங்கள் முபைல் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாக  sms செய்வார்கள்.


இந்த வேலை வாய்ப்பை பெற நீங்கள் நினைத்தால் தமிழ் பூஸ்டர் பேஸ்புக் வலைத்தளத்தில் இதற்கான லிங்க் ஐ கொடுத்து உள்ளோம் அதை பயன்படுத்தி இந்த வேலை வாய்ப்பை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்


குறிப்பு
இந்த வலைதள பக்கத்தில் அனைத்து விதமான செய்திகளையும் வேலைவாய்ப்பு விதமான செய்திகளையும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது இதனை நீங்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள பேஸ்புக் பக்கத்தை ஃபாலோ பண்ணி பொங்கல் மற்றும் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி எங்கள் தமிழ் போஸ்டர் வலைதளத்தை பின்தொடருங்கள் மேலும் உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பதிவேற்றுங்கள் நாங்கள் விரைந்து உங்களுடன் தொடர்பு கொள்வோம் நன்றி வணக்கம்


Read More

Wednesday, June 24, 2020

காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா?

June 24, 2020 0
காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து காண்போம்
Read More

Monday, June 22, 2020

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

June 22, 2020 0
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
Read More

Sunday, June 21, 2020

சீனாவில் உருவாக்கப்பட்ட 52 மொபைல் செயலிகள் பாதுகாப்பானவை அல்ல என்று இந்திய உளவுத்துறை அறிவித்துள்ளது

June 21, 2020 0
 சீனாவில் உருவாக்கப்பட்ட 52 மொபைல் செயலிகள் பாதுகாப்பானவை அல்ல என்று இந்திய உளவுத்துறை அறிவித்துள்ளது
Read More

Popular Posts

Subscribe Us