தமிழக அரசு தாசில்தார் ஆபீஸ் மூலமாக ஒரு அருமையான வேலை வாய்ப்பு
- exam: no
- fees:no
- interview Direct Work Appointment
இந்த வேலைக்கு பதிவுத் தபால் மூலமாக விண்ணப்பிக்க பட வேண்டும்
விண்ணப்பிக்கும் கடைசி நாள் 06/07 2020
- posting name:protection officer
- starting salary:21000
- age limit : minimum 18 maximum 40
யாரெல்லாம் அப்ளை செய்யலாம் என்று பார்ப்போம்.
உங்கள் சொந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்ப. தேர்வு கிடையாது ,கட்டணம் கிடையாது, நேரடி பணி நியமனம். எந்த ஒரு கம்யூனிட்டி பிரியவும் கிடையாது
ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு அப்ளை பண்ணி கலாம்
கல்வித்தகுதி
தென் பிளேஸ்டு எனி டிகிரி யாராயிருந்தாலும் அப்ளை செய்யலாம் + உளவியல் சமூகப்பணி சமூகவியல் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க கூடிய தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முகவரி
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி குழந்தைகள் பாதுகாப்பு அலகு இரண்டாவது தளம் அரசு பல்துறை வளாகம் ஜெயங்கொண்டம் அரியலூர் 621 704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
லிங்க்
இந்த வேலைக்கான அப்ளிகேஷன் லிங்கையும் நோட்டிபிகேஷன் லிங்கையும் நமது தமிழ் போஸ்டர் ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். நீங்கள் அங்கு வந்து பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு
இந்த வலைதளத்தின் வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து விதமான செய்திகளையும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது இதனால் இந்த வலைத்தள பக்கத்தை தொடர்ந்து பாலோ பண்ணிக் கொள்ளுங்கள்.சமூக வலைதளமான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தமிழ் போஸ்டர் என்று டைப் செய்தால் நம்மளோட அக்கவுண்ட் ஓபன் ஆகும் அதில் இந்த வலைதளத்தின் போடும் அனைத்து போஸ்டர்களையும் அதில் ஷேர் செய்யப்படும்
🙏நன்றி வணக்கம் 🙏
No comments:
Post a Comment