தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலை கடையில் வேலை வாய்ப்பு உள்ளது இது பற்றிய முழு தகவல் தெரிந்து கொள்ளுங்கள் - Tech News

You Can Find All Information

Popular Posts

Tuesday, July 14, 2020

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலை கடையில் வேலை வாய்ப்பு உள்ளது இது பற்றிய முழு தகவல் தெரிந்து கொள்ளுங்கள்

தமிழக ரேஷன் கடைகளில் 10,12 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு விண்ணப்பம் செய்வது எப்படி முழு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.தமிழகத்தின் திருவள்ளூர் கடலூர் விருதுநகர்  திண்டுக்கல் நாகப்பட்டினம் திருப்பூர் விழுப்புரம் தஞ்சாவூர் காஞ்சிபுரம் கரூர் கோயம்புத்தூர் ராமநாதபுரம் ஈரோடு கிருஷ்ணகிரி வேலூர் தர்மபுரி சென்னை போன்ற மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் மொத்தம்  2732 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு கடைசி தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளீர்களோ அந்த மாவட்ட இணையதளம் மூலமாக கடைசித் தேதி பற்றிய தகவலை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

பணியிடங்கள்
 நியாய விலை கடை விற்பனையாளர் நியாய விலை கடை கட்டுனர் மொத்த காலி பணியிடங்கள் 2832 தமிழகம் முழுவதும் இந்த காலி பணியிடங்கள் உள்ளது நியாய விலை கடை விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் நியாய விலை கடை கட்டுனர் அதாவது பேக்கிங் பண்றவங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடைய நபர்கள்.

வயதுவரம்பு 20 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

இந்த வேலைக்குத் தேர்வு செய்யப்படும் முறை நியாய விலை கடை விற்பனையாளர் அதாவது salesperson பணிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 150 கட்டவேண்டும் 
நியாய  விலை கடை கற்றுணர் அதாவது package பணிக்கு ரூபாய் 100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் 
SC ST PWD  ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் இல்லை

தேர்ந்தெடுக்கப்படும் முறை 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் 

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள  vacancy பற்றிய தகவல்கள்

விருதுநகர் மாவட்டத்தில் sales person 94
package person 11

திருவண்ணாமலை மாவட்டத்தில்
sales person 183

வேலூர் 
ராணிப்பேட்டை 
திருப்பத்தூர்  மாவட்டங்களில்
sales person 106
package person 25

கோயம்புத்தூர் மாவட்டத்தில்
sales person 83
package person 28

தர்மபுரி மாவட்டத்தில்
sales person 51


திருச்சி மாவட்டத்தில் 
salesman  post on the available

விழுப்புரம் மாவட்டத்தில்
sales person 236
package person 2

தூத்துக்குடி மாவட்டத்தில்
sales person 52
package person 2

புதுக்கோட்டை மாவட்டத்தில்
sales person 74


கரூர் மாவட்டத்தில்
sales person 51
package person  2

ஈரோடு மாவட்டத்தில்
sales person 102
package person  6

ராமநாதபுரம் மாவட்டத்தில்
 sales person 40

காஞ்சிபுரம் மாவட்டத்தில்
sales person126
package person  4

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
sales person 65

தஞ்சாவூர் மாவட்டத்தில்
 sales person 97
package person 8

சென்னை மாவட்டத்தில்
sales person 80
package person 192

கடலூர் மாவட்டத்தில்
sales person 126

திருப்பூர் மாவட்டத்தில்
sales person 90
package person  23

திருவள்ளூர் மாவட்டத்தில்
sales person 79
package person 20

திண்டுக்கல் மாவட்டத்தில்
sales person 48
package person 7

நாகப்பட்டினம் மாவட்டத்தில்
sales person 122
package person 5

நாமக்கல் மாவட்டத்தில்
 sales person 87
package person 2

ஒவ்வொரு மாவட்ட வெப்சைட் டையும் ஓபன் செய்து அதில் என்ன நோட்டிபிகேஷன் இருக்கும் என்பதைப் பார்த்து நல்லா படித்து விட்டு அப்ளை பண்ணுங்க 



இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த வலைத்தள பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நமது யூடியூப் சேனல் ஆன தமிழ் போஸ்டர் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்




No comments:

Popular Posts

Subscribe Us