பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீட படுமா படாதா? plus two result - Tech News

You Can Find All Information

Popular Posts

Tuesday, June 16, 2020

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீட படுமா படாதா? plus two result

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீட படுமா படாதா? plus two result



பிளஸ் டூ (plus two result) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பமாகியுள்ளது .தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் பிளஸ் டூ ( plus two result)பொதுத்தேர்வு கடந்த மார்ச் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. அன்றைய தினம்தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அன்றைய நாளில் நடந்த தேர்வுகளில் மட்டும் கிட்டத்தட்ட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்காக மட்டும் பின்னர் மறு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் பிளஸ் டூ ( plus two result)தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் செய்யப்பட்டது. ஜூன் 10ஆம் தேதியுடன் அனைத்து மையங்களிலும் பிளஸ் 2 (plus two result)விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்து. இதனை அடுத்து விடைத்தாள்களில் மொத்த மதிப்பெண்கள் ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்று ஆரம்பமாகிறது.இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணிகள் முடிந்து. இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் மாத இறுதியில் பிளஸ் டூ (plus two result)தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. ஒரு பாடத்தில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு முடிவை நிறுத்தி வைத்து. மற்றவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜூன் 30 அல்லது ஜூலை முதல் வாரத்தில் நிச்சயம் பிளஸ் டூ (plus two result) பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும்



பிளஸ் டூ காண அனைத்து தகவல்களையும் இந்த பக்கத்தில் நீங்கள் காணலாம் ப்ளஸ் டூ ரிசல்ட் இந்த தளத்தின் லிங்கா கொடுக்கப்படும் அதை வைத்து நீங்கள் ரிசல்ட்டை காணலாம்

உங்களுடைய கருத்துக்களை பதிவு பண்ணுங்க நன்றி வணக்கம்

No comments:

Popular Posts

Subscribe Us