இந்தியாவில் பாம்புக்கடியால் கடந்த 19 ஆண்டுகளில் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் Toronto மையமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச சுகாதார ஆராய்ச்சி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிக்கையில் உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் படி உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 81,000 முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் வரை பாம்பு கடியால் உயிர் இழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவின் பாதிக்கப்பட்டவர்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைகாலத்தில் பாம்புக்கடி கள் அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இவற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது...
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள உடனே இந்த வலைத்தள பக்கத்தை போல பண்ணிக் கொள்ளுங்கள்.....
No comments:
Post a Comment