சூரிய கிரகணம் நாள் மற்றும் நேரம் பற்றிய முழு தகவல் 2020
சூரிய கிரகணம் 2020 நாள் மற்றும் நேரம் பற்றிய முழு தகவல் தெரிஞ்சிக்கலாம். வரும் ஜூன் 21-ஆம் தேதி நிகழவிருக்கும் அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நம்மால் காணமுடியும். தமிழகத்தை பொருத்தவரை சென்னை வேலூர் திருச்சி கோயம்புத்தூர் மதுரை கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலும் வட மாநிலத்தில் சமோலி டேராடூன் ஜோஷிமத் குருக்ஷேத்திர மற்றும் சூரத் நகர் ஆகிய இடங்களிலும் காண முடியும். இது போன்ற வழியே சூரிய கிரகணம் இதற்கு முன்னர் ஜனவரி 15-2020 மற்றும் டிசம்பர் 26-2019 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் 21-ஆம் தேதி நிகழும் வழியே சூரிய கிரகணத்திற்கு பிறகு இந்தியாவில் மேல் 21-2031 ஆம் ஆண்டு தான் இதுபோன்ற கிரகணம் நிகழ உள்ளது. சென்னையில் 10:22 மணிக்கு தொடங்கும் கிரகணம் 13:47 மணிக்கு முடியும் உச்சகட்ட கிரகணம் பகல் 11.55 மணிக்கு நிகழ உள்ளது. உச்சகட்ட கிரகண காலத்தில் சூரியனின் 34% சந்திரனால் மறைக்கப்பட்டிருக்கும். சென்னையில் பகுதி அளவு சூரிய கிரகணத்தை தான் காண முடியும். எந்த காரணத்தைக் கொண்டும் வழியே சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்க கூடாது. தொலைநோக்கி அல்லது பைனாகுலரை ஒரு ட்ரிபோட் பொருத்தி அதன் வழியே வரும் சூரியனின் வெப்பத்தை ஒரு வெள்ளை பரப்பில் விட செய்து பார்ப்பது மிகவும் செலவு குறைந்த அதேநேரம் பாதுகாப்பான வழி வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்கும் போது நிரந்தர கண் பாதிப்பு அல்லது கண்பார்வை இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.....................
உங்களுடைய கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க நன்றி வணக்கம்
No comments:
Post a Comment