கம்யூனிஸ்ட் புத்தகத்திற்கு பதிலாக பகவத்கீதை அனுப்பிய அமேசான்(amazon)
கம்யூனிஸ்ட் புத்தகத்திற்கு பதிலாக பகவத்கீதை அனுப்பிய அமேசான்(amazon)
கம்யூனிஸ்ட் தொடர்பான புத்தகத்தை ஆர்டர் செய்த நபருக்கு பகவத் கீதை புத்தகத்தை அமேசான் மாற்றி அனுப்பியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் உடைகள் வீட்டுவசதி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் இணையதளம் வழியாக வாங்கும் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது நம்பமுடியாத சலுகைகளும் ஆன்லைன் ஷாப்பிங் மோகத்திற்கு முக்கியக் காரணம் ஆனால் அவ்வப்போது ஆன்லைன் ஷாப்பிங் சில சிக்கல்களையும் உண்டாக்கிவிடுகிறது. நுகர்வோர் கேட்பது ஒன்றே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அனுப்புவது வேறு ஒன்று என சிக்கல்கள் உண்டாகும் இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த சுத்தோதனர் என்ற நபர் கம்யூனிஸ்டு அறிக்கைகள் என்ற ஒரு புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து உள்ளார் அவருக்கு பார்சல் வந்துவிட்டதாக அமேசான் டெலிவரி செய்பவர் அழைத்துள்ளார் ஆனால் ஆர்டர் செய்த நபர் அலுவலகத்தில் வேலையாக இருந்ததால் வேறு ஒருவரை வாங்கச் சொல்லி அனுப்பி உள்ளார் பார்சலை வாங்கி அந்த நபர் புத்தகம் மாதிரி உள்ளதாக தெரிவித்துள்ளார் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார் அவர்கள் செய்த கம்யூனிஸ்ட் அறிக்கைகள் புத்தகத்திற்கு பதிலாக பகவத் கீதை புத்தகம் இருந்துள்ளது இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு 300 ரூபாய் மதிப்புள்ள யோசனை ஆர்டர் செய்த நபருக்கு 19 ஆயிரம் மதிப்புள்ள ஹெட்போனை அமேசான் மாற்று இணைப்பில் சர்ச்சையில் சிக்கியது நினைவுகூரத்தக்கது AMAZON
இது குறித்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு பண்ணுங்க
No comments:
Post a Comment