INDIA'S INTERNATIONAL CRICKET GROUND 12 LET'S SEE ABOUT THIS
கிரிக்கெட் விளையாட்டு மீதான மோகம் பிற நாட்டைக் காட்டிலும் இந்தியர்களுக்கு மிகவும் அதிகம் எனவே தான் இது பல நூறு கோடிகள் புழங்கும் ஒரு பணக்கார விளையாட்டாக உள்ளது. இதற்காக இந்தியாவில் சுமார் 52 கிரிக்கெட் ஸ்டேடியம் நிறுவப்பட்டிருக்கின்றன .அவற்றில் பன்னிரண்டு ஸ்டேடியம் மட்டுமே சர்வதேசத்திலும் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் இடமாகவும் இருக்கின்றன. அந்த 12 கிரிக்கெட் ஸ்டேடியம் என்னென்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
MOTERA STADIUM
சர்தார் வல்லபாய் பட்டேல் சோடியம் எனவும் அழைக்கப்படும் இது குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் அமைந்துள்ளது. இன்றைய தேதியில் உலகின் மிகப் பெரிய கட்சியாக இருக்கும் இது ஒரு லட்சத்து பத்தாயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய அளவில் சீட்டிங் கப்பாசிட்டி யை கொண்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது கடந்த 2015-ஆம் ஆண்டு முழுதுமாக இடிக்கப்பட்டு சுமார் 800 கோடி செலவில் பல நவீன வசதிகளோடு மீண்டும் கட்டப்பட்டது .இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான முக்கியமான ஸ்டேடியம் மான இங்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் மாபெரும் கூட்டம் ஒன்று கூடிய நமஸ்தே Donald Trump நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்டேடியம்மானது குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன்க்கு சொந்தமானது.
EDEN GARDENS
கொல்கத்தா நகரின் அடையாளங்களில் ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று. 1864 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். 67 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவுக்கு சீட்டின் கப்பாசிட்டி கொண்ட இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் இந்திய இராணுவத்துக்கு சொந்தமானது.
SHAHEED VEER NARAYAN SINGH CRICKET STADIUM
நையா ராய்ப்பூர் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் எனவும் அழைக்கப்படும் இது சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள நையா ராய்ப்பூர் நகரில் அமைந்துள்ளது. சுமார் 65 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவுக்கு சீட்டிங் கெப்பாசிட்டியை கொண்ட இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் ஆனது. கடந்த 2008ம் ஆண்டு திறக்கப்பட்டது. சட்டிஸ்கர் அரசாங்கத்துக்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தில் ஐபிஎல் மற்றும் 20-20 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
RAJIV GANDHI INTERNATIONAL CRICKET STADIUM
55 ஆயிரம் பேர் தாராளமாக அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை காண கூடிய அளவுக்கு இட வசதியைக் கொண்ட இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் அமைந்துள்ளது .ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் சொந்தமான இந்த ஸ்டடியம் 16 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
M.A CHIDAMBARAM STADIUM
தமிழக தலைநகர் சென்னையில் அமைந்திருக்கும் M.A சிதம்பரம் ஸ்டேடியம் 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஈடன் கார்டன் ஸ்டேடியத்திற்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பழமையான இந்த ஸ்டேடியம் 50,000 இருக்கைகளை கொண்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன்க்கு சொந்தமான இது சேப்பாக்கம் ஸ்டேடியம் எனவும் அழைக்கப்படுகிறது.
SHRI ATAL BIHARI VAJIPAYEE EKANA CRICKET STADIUM
உத்திர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் அமைந்திருக்கும் இந்த ஸ்டேடியத்தின் சீட்டிங் கப்பாசிட்டி 50 ஆயிரமாகும்.இது பொது மற்றும் தனியார் இன் கூட்டுறவில் கீழ் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும்.
GREENFIELD INTERNATIONAL STADIUM
இந்த ஸ்டேடியம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.கிரிக்கெட் ஸ்டேடியம் ஆக மட்டுமன்றி ஒரு பல்நோக்கு அரங்கம்மகவும்பயன்படுத்தப்படும் இது கேரளப் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமானது. 50 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட இந்த ஸ்டேடியம் இந்தியாவின் முதல் ஸ்டேடியம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
JSCA INTERNATIONAL STADIUM COMPLEX
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜீ நகரில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியம் ஆனது 50 ஆயிரம் பேர் போட்டிகளை காணும் அளவுக்கு இட வசதியைக் கொண்டது .ஜார்கண்ட் அசோசியேஷன்க்கு சொந்தமான இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் ஹோம் கிரவுண்ட் ஆகும்.
BARABATI STADIUM
ஒடிஷா மாநிலத்தின் கட்டாக் நகரில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியத்தின் சீட்டின் கப்பாசிட்டி 48,000 ஆகும்.
ஒடிசா கிரிக்கெட் அசோசியேஷன் சொந்தமான இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் ஒன்றாக உள்ளது.
VIDARBHA CRICKET ASSOCIATION STADIUM
மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் நகரில் அமைந்திருக்கும் இந்த ஸ்டேடியம் ஆனது ஃபீல்டு ஏரியா அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆகும்.விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன்க்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தின் சீட்டிங் கப்பாசிட்டி 45 ஆயிரம் ஆகும்.
ARUN JAITLEY STADIUM
41800 இருக்கை வசதியை கொண்ட இந்த ஸ்டேடியம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அசோஷியேஷன்க்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தில் தான் அணில் கூண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த கிரிக்கெட் வாரியத்தின் முந்தைய பெயர் பெரோஸ் ஷா கோட்லா க்ரவுண்ட் என்பதாகும்.
M CHINNASWAMY STADIUM
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியம் 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.35 ஆயிரம் இருக்கை வசதியை கொண்ட இந்த ஸ்டேடியம் கர்நாடக அரசாங்கத்திற்கு சொந்தமான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகள் மற்றும் பிற முதல் தர கிரிக்கெட் போட்டிகள் வழக்கமாக நடைபெறும் ஸ்டேடியம் ஆனால் இது ஸ்டேடியத்திற்கு தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் பெறும் உலகின் முதல் ஸ்டேடியம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment