ஒரு புலி சிங்கத்தை விட சக்தி வாய்ந்தது. ஆனால் சிங்கம் புலியை விட ஆபத்தானது. ஒரு சிங்கம் புலியை விட வலிமையானது. ஆனால் புலி சிங்கத்தை விட ஆபத்தானது. கேட்க சற்று குழப்பமாக இருந்தாலும் இதுதான் உண்மை அதாவது சிங்கம் மற்றும் புலி இடையே சண்டை ஏற்பட்டால் ஜெயிப்பது யார் என்பதைக் கூறுவது கடினம். ஏனெனில் சிங்கத்தை காட்டிலும் உடல் ரீதியாக வலுவாக இருக்கும் புலியை ஜெயிப்பது என்பது சிங்கத்திற்கு கடினமான காரியம். ஆனாலும் ஜெயித்து விடும் சாத்தியம் இருக்கிறது. ஒரு புலியை ஜெயிப்பது காட்டு ராஜாவாக இருக்கும் சிங்கத்திற்கு கடினமாக இருக்கும் போது மற்ற விலங்குகளுக்கு அது சாத்தியமே இல்லை என தோன்றலாம். ஆனால் புலியையும் ஜெயிக்கும் திறனுடன் 5 விலங்குகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்
CROCODILE
ஒருபுலியின் வழியில் முதலையோ அல்லது ஒரு முதலையின் வழியில் புலியோ பெரும்பாலும் குறிக்கிடுவதில்லை ஆனால் அது நிகழும்போது அது இருவருக்குமே மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஆகிவிடும். புலிகளைப் போலவே முதலைகளும் தன்னை நெருங்கும் வருடம் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் குணம் பெற்றவையாகும் தனது வலுவான பெரிய தடைகளால் இறையை இறுகப் பற்றிக் கொள்கிறது. பின்னர் அதனை முழுவதுமாக விழுங்கிவிடும். புலிகள் அவற்றின் நிறையை கண்டதும் முதலில் பதுங்கி பின்னர் இறையின் மீது பாய்ந்து அதன் கழுத்தில் அல்லது தலையின் பின்புறத்தில் ஒரு சக்தி வாய்ந்த கடியை வழங்கி கொன்று தின்கிறது. கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் சதுப்பு நிலக்காடு ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட புலியும் முதலையும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. இரவு முழுதும் நீடித்த அந்த சண்டையில் ஒன்றையும் ஒன்று மூர்க்கமாக கடித்துக்கொண்டன விடியும் வரை நடைபெற்ற அந்த சண்டையின் முடிவில் முதலையின் மூர்க்கமான கடியில் சிக்கி பலியானது. ஒரு முதலை புலியை வேட்டையாடி முதல் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவமாக இது கருதப்படுகிறது.
PYTHON
தங்கள் இறையைத் உள்ள விஷத்தை பயன்படுத்துவதில்லை மாறாக அவை இறையை தங்கள் வலிமையான தசைகள் இறுகி கசக்கிக் கொண்டு பின்னர் மென்று தின்று விடுகின்றன. இந்த பாம்புகள் சுமார் 30 அடி நீளமும் 100 கிலோவுக்கும் அதிகமான எடை இருக்கும். புல்வெளிகள்,வனப்பகுதிகள்,சதுப்பு,நிலங்கள்,பாறைகள்,மலைகள்,குன்றுகள் மற்றும் புதர்கள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் Python ஆசிய ஆபிரிக்கா ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. பறவைகள் பள்ளிகள் பறவைகள் பன்றிகள் குரங்குகள் உள்ளிட்ட சிறு விலங்குகளை உணவாக உட்கொள்ளும் python புலி போன்ற பெரிய விலங்குகளை கொள்ளும் திறனை பெற்றிருக்கின்றன. காடுகளில் ஒரு Python சுருள் பிடிக்குள் மாட்டிக் கொள்ளும் புலியின் பெரும்பாலும் அதிலிருந்து விலகி விடும் அல்லது python -ன கொன்றுவிடும் அதே சமயம் pythonன் பிடிக்குள் வகையாக சிக்கும் புளியின் உயிரிழக்கும் சாத்தியமிருக்கிறது.
COBRA
புலிக்கு கிளியே ஏற்படுத்தக் கூடிய மற்றொரு விலங்கு நாகப்பாம்பும் . இந்தியாவின் மழைக்காடுகளில் காணப்படும் நாகப்பாம்பும் அதன் சக்தி வாய்ந்த விஷத்தின் மூலம் நிறையையும் எதிரியையும் கொள்கிறது. பிற பாம்புகள் பல்லிகள் முட்டைகள் மற்றும் சிறு விலங்குகளை உணவாக உட்கொள்ளும் நாகப்பாம்புகள் தங்களை தாக்க வரும் எதிரிகளை விரட்ட அவற்றின்மீது விஷத்தை பீச்சி அடிக்கின்றன. விஷமானது எதிரியின் கண்களில் பட்டதும் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக எதிரி பின்வாங்கி ஓடி விடுகிறது. நாகத்தின் வழியில் குறுக்கிடும் ஒலிக்கும் இதே நிலைமை தான் முதலில் விஷத்தை பீச்சி அடித்து புலியின் வலி ஏற்படுகிறதா என்பதை பார்க்கும். புளி பின் வாங்காமல் இருந்தால் புளியின் மீது தனது விஷப் பற்களை பதித்து செலுத்துகிறது. விஷப்பாம்பு கடி வாங்கியதும். புலி பதற்றம் அடைகிறது. இதன் விளைவாக விஷத்தின் பரவல் அதன் உள் உறுப்புகளை விரைவாக அடைகிறது. இதன் விளைவாக புலியின் உள்ளுறுப்புகள் மற்றும் சிறுநீரகங்கள் மீளமுடியாத சேதத்தை அடைந்து மரணத்திற்கு வழிவகுக்கிறது.
HUMP NOSED PIT VIPER
ஒரு புலியையோ கொள்ளும் அளவுக்கு விஷத்தை கொண்டுள்ள இந்த HUMP NOSED PIT VIPER பாம்புகள் இந்தியாவின் அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன. வங்காளப் புலி மற்றும் HUMP NOSED PIT VIPER ஆகிய இரண்டுமே தென்னிந்தியக் காடுகளில் வசிக்கின்றன இவை இரண்டுமே இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் இயல்புடையவை ரெட்டில் பாம்புகளைப் போலவே இந்த HUMP NOSED PIT VIPER பாம்புகளும் தங்கள் அருகே வரும் எதிரியை உணரும்போது வாலை அசைகின்றன. இந்த பாம்புகள் மிகவும் மெதுவாக நகரும் என்ற போதிலும் அதிவிரைவாக கடிக்கும் திறன் உடையவை அச்சுறுத்தப்படும் போது ஆக்ரோஷமான சைகைகளை வெளிப்படுத்தும் இந்த HUMP NOSED PIT VIPER இந்தியா மற்றும் இலங்கையில் மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விஷப் பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
TIGER
ஒரு புலியை கொள்ளும் திறன் படைத்த மற்றொரு விலங்காக மற்றும் ஒரு புலியை கூறலாம். இது சற்று வினோதமாக தெரிந்தாலும் வலிமை வாய்ந்த விலங்கான ஒரு புலியை கொள்ளும் திறன் அதே வலிமையுடன் இருக்கும் மற்றொரு புலிக்கு இருக்கிறது. புலிகள் தனி உயிரினங்கள் அவை வனப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்கின்றன. அவை தங்களுக்கு சொந்தமான இடத்தில் அந்நியர்களை அனுமதிப்பதில்லை தங்களது இடத்தை அணுகி வரும் அன்னியர் மற்றொரு புலியாக இருந்தாலும் அனுமதிப்பதில்லை மீறி வரும் அன்னிய புலிகளுடன் ஆக்ரோஷமாக சண்டை இட்டு தங்களது உரிமையை நிலைநாட்ட முனைகின்றனர். சில சந்தர்ப்பங்களில் புலிகளுக்கு இடையே ஏற்படும் இந்த நில அபகரிப்பு சண்டையில் ஒரு புலியின் உயிரிழப்புக்கு வழி வகுத்து விடுகிறது.வெற்றி பெறும் ஒளி அப்பகுதியின் பெண் புலிக்கு கணவராகவும் புலிகளுக்கு தந்தையாகவும் பதவி ஏற்றுக் கொள்கிறது.
No comments:
Post a Comment